தமிழ்!!!

தமிழ்!!!

உயிர் என்னும் உயிர் எழுத்துக்கள்உடல் என்னும் மெய் எழுத்துக்களோடு சேர்ந்து உருவாகிய உயிர் இனமே! எம் இனத்தின் உயிரே !தமிழே !உனக்கு வலிமை சேர்ப்பதாய் வல்லினங்கள், இனிமை தரும் இடையினங்கள், மென்மையைத் தரும் மெல்லினங்கள்! இவை கொண்டுள்ள ஓசை களுக்குத்தான் ஒப்புண் டோ...