Facebook Posts

1 day ago

Delaware Tamil Sangam

Delaware Tamil Sangam ... See MoreSee Less

View on Facebook

Vanakkam Parents, Our Delaware Tamil Sangam (501 (c)3 organization ) is starting Tamil school this year (2020-2021). Please register to get the zoom link for information and Q&A session. forms.gle/avYa5p2LebA7eQzW7

detamilsangam.org/dtstamilschool
... See MoreSee Less

View on Facebook

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா :
டெலவர் தமிழ்ச் சங்கம் பெருமையுடன் வழங்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா ஜூலை 18, 2020 சனிக்கிழமை அன்று அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை 10 மணிக்கு நேரலையில் நடைபெற உள்ளது. இதில் பேச்சுப்போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் பெயர்களை கீழே உள்ள google form ல் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🏻

docs.google.com/forms/d/e/1FAIpQLScy4hFA-1P0CJWL2r86w5_rjWuSeGyXK8dH9q_PSkOkDdsLIg/viewform?vc=0&...
... See MoreSee Less

View on Facebook

டெலவர் தமிழ்ச் சங்கம்
ஒருங்கிணைக்கும் குழந்தைகளுக்கான
சிலம்பாட்ட பயிற்சியின் முதல் வகுப்பு
நேற்று நடந்தது.

குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர் 👍🏻
... See MoreSee Less

View on Facebook

Vanakkam Parents,
Our Delaware Tamil Sangam (501 (c)3 organization ) is starting Tamil school this year (2020-2021).
Please register to get the zoom link for information and Q&A session.

forms.gle/avYa5p2LebA7eQzW7

detamilsangam.org/dtstamilschool/
... See MoreSee Less

View on Facebook

1 month ago

Tees Tamil

தந்தையர் தினத்தை உங்கள் அன்பான அப்பாவுடன் ஆனந்தமாக கொண்டாடி மகிழுங்கள்
teespring.com/anbulla-appa?pid=2&cid=576
... See MoreSee Less

View on Facebook

You are invited for the fund rising event on
May 30 | Saturday | 10AM EST | 7.30PM IST
Go Live Link: youtu.be/zMe15aNBKjw

Please Donate your contribution:
charity.gofundme.com/o/en/campaign/dtscovid19relief
... See MoreSee Less

View on Facebook

Hello All, DTS is starting yoga class, our initiative is for better health.
Lets set a goal to get 10% healthier in June.!!!!!

We are taking very limited participants as the class needs to be focused and everyone should get attention from the Dr's.

So please sign up if you are interested forms.gle/CuYzERYoSda4FPQaA
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

You are invited for the fund rising event on
May 30 | Saturday | 10AM EST | 7.30PM IST
Go Live Link: youtu.be/zMe15aNBKjw

Please Donate your contribution:
charity.gofundme.com/o/en/campaign/dtscovid19relief
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam
View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

அனைவருக்கும் வணக்கம்.
டெலவர் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை (Membership Drive) இன்று முதல் துவக்கி உள்ளோம். அனைவரும் கீழே உள்ள இணைப்பின் (link ) மூலம் தங்களை டெலவர் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினராக இணையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழால் இணைவோம், தமிழுடன் இணைவோம்
Proud to be a Member of DTS!

Link to join Membership👇🏻
detamilsangam.org/membership/
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

சின்னி ஜெயந்த் அவர்களுடன் சிறப்பு நிகழ்ச்சி... உங்கள் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள்...

docs.google.com/forms/d/e/1FAIpQLSd3zQJnihFqNTSVGM72PcHUvscOJNAggNBPxxgZAzwfDlZrUg/viewform?vc=0&...
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

ஒரு குடும்பம், இரண்டு வாரங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள்.

கொரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமலில் இருக்கும் சூழலில், தமிழ்நாட்டில் வேலையின்றி பணமின்றி உணவின்றி தவிக்கும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கத்தில் டெலவர் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் நிதி திரட்டும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

charity.gofundme.com/o/en/campaign/dtscovid19relief
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

11 ஆம் ஆண்டு தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல்...

டெலவர் தமிழ்ச் சங்கம் சார்பில் இணையம் வழியே நேரலையில் நாளை 17-மே-2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 .00 மணி முதல் 7 .00 மணி வரை நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் நெஞ்சங்கள் குடும்பத்துடன் கீழே உள்ள இணைப்பின் வழியே கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

zoom.us/j/98151135444
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

நன்றி! நன்றி!! நன்றி!!!

Barretts Run குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடமைகளை இழந்தவர்களுக்கு முதன்மை உதவி செய்ய
டெலவர் தமிழ்ச் சங்கம்(DTS) மூலம் திரட்டப்பட்ட நிதி $4320 , 24 குடும்பங்களுக்கு சமமாக பிரிக்கப்பட்டு (GIFT CARDS ) இன்று Apartment Leasing Office இல் ஒப்படைக்கப்பட்டது.
நிதி அளித்து உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

Thank you donors!!!! 🙏🙏
On behalf of all the donors Delaware Tamil Sangam(DTS) delivered the donation amount of $4320.00 to the leasing office. The amount will be distributed to all the affected families 🙏🏽🙏🏽🙏🏽
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

பெற்றோர்களுக்கு வணக்கம்.
டெலவர் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒரு "இதழ்" தொடங்க திட்டமிட்டு அதற்கான பணியில் இருக்கிறோம்.
அந்த இதழில் உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளில் பலர் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதில் வல்லவராகவும் இருக்கிறீர்கள்.
ஆகவே, நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் உங்களுக்கான தனித்திறமையை அனைவரும் அறியும் வண்ணம் எழுதி/வரைந்து கீழ்க்கண்ட ஈமெயில் முகவரியில் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
info@detamilsangam.org

இங்ஙனம்,
டெலவர் தமிழ்ச் சங்கம்
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

Delaware Tamil Sangam ... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

*டெலவர் தமிழ்ச் சங்கம் *
ஒருங்கிணைக்கும்
*சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம்*.

*9 மே 2020 - சனிக்கிழமை*
காலை 10 மணி ( கிழக்கு நேரம்)
மாலை 7.30 மணி (இந்திய நேரம்)

அனைவரும் கீழே உள்ள இணைப்பின் மூலம் நேரலையில்
கண்டு மகிழுங்கள்.

www.youtube.com/watch?v=QkNmoW0dS5M&feature=youtu.be
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

Hello All,
As you all are aware we (DTS) have conducted a drawing competition for kids on April 26 and we had an overwhelming response!!! Thanks to all the participants..👏🏼👏🏼👏🏼 *note: we will be posting all their drawings in our website*
We had 6 judges and they had very tough time making the decisions -Thank you Judges🙏🏽

We are very proud and happy to Announce the winners..
*Trophies for winners and Certificate for all participants will be distributed in our Inaugural event*
Congrats to ALL the Participants & Winner 👏🏻👏🏻
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam
View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

இன்று மே 02 , 2020
*டெலவர் தமிழ்ச் சங்கம்* ஒருங்கிணைத்த
*குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டியில்* (இணைய வழி)
கலந்துகொண்டு வெற்றிப்பெற்ற குழந்தைகள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள் 👏🏻👏🏻பாராட்டுக்கள்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் *விருதுகளும், சான்றிதழ்களும் *
விரைவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

நகைச்சுவை பட்டிமன்றம்... ... See MoreSee Less

View on Facebook

2 months ago

Delaware Tamil Sangam

அனைவருக்கும் வணக்கம்.
டெலவர் தமிழ்ச் சங்கம் நடத்திய #ஓவியப்போட்டியில்
நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான குழந்தைகள் போட்டியில்
கலந்து கொண்டு தங்கள் ஓவியங்களை அனுப்பு வைத்துள்ளார்கள்.

அதனால் முன்பு தீர்மானிக்கப்பட்ட
3 பிரிவுகளை (வயது வரம்பு) விரிவு படுத்தி, தற்போது 5 பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ளது.

1. Age 3 & 4
2. Age 5 & 6
3. Age 7 & 8
4. Age 9 & 10
5. Age 11 - 13

போட்டி முடிவு: மே 5 ஆம் தேதி அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்

ஒவ்வொரு பிரிவிலும் 3 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விருதுகளும், பங்கேற்ற அனைத்து
குழந்தைகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

[குறிப்பு: ஒவ்வொரு ஓவியத்தையும் 3 நடுவர்கள் மதிப்பீடு செய்வார்கள்]
... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

Drawing Competition... ... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

[HD]குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி | டெலவர் தமிழ்ச் சங்கம் ... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

*டெலவர் தமிழ்ச் சங்கம்* ஒருங்கிணைக்கும்
*குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி* (நேரலையில் )

தலைப்பு:
*வீட்டிலிரு விலகியிரு சூழலில் நான்
அறிந்ததும் உணர்ந்ததும்*

போட்டி நாள்: 02 மே 2020 , காலை 10 மணி
(நேரலைக்கான இணைப்பு விரைவில் பகிரப்படும்)

*பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்: 22 ஏப்ரல் 2020 *

ஆகவே பெற்றோர்கள் கீழே உள்ள GOOGLE FORM இல் தங்கள் குழந்தைகளின்
பெயர்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
[குறிப்பு: ஒரே வீட்டில் இரு குழந்தைகள் பதிவு செய்ய, 2 ஈமெயில் முகவரிகளை
பயன்படுத்தவும்]
Google Form :
forms.gle/uAnPA8dJdLAym36U8
... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam
View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

🎊இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐 ... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

*டெலவர் தமிழ்ச் சங்கம் நடத்தும் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி* *********************************************************************************************** டெலவர் தமிழ்ச் சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி குழந்தைகள் கீழ்க்கண்ட தலைப்பில் தங்கள் கற்பனை திறனுக்கு ஏற்ப ஓவியம் வரைந்து *info@DEtamilsangam@gmail.com*
என்கிற email முகவரிக்கு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஓவியப்போட்டி தலைப்பு: " *SAVE THE WORLD* "
வயது வரம்பு: குழந்தைகளின் வயதை வைத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1 . வயது 6 மற்றும் அதற்கு கீழ்
2 . வயது 7 முதல் வயது 9 வரை
3 . வயது 10 முதல் வயது 12 வரை
பரிசு: மூன்று பிரிவுகளில், முதல் மூன்று இடங்களில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள், டெலவர் தமிழ்ச் சங்க இணையதளத்தில், வரைந்த குழந்தைகளின் புகைப்படம் மற்றும் பெயர் போன்ற விவரங்களுடன் வெளியிடப்படும்.
போட்டிக்கான கடைசி நாள்: *26 ஏப்ரல் 2020 மாலை 6 .00 மணி*

Google Form is here...

docs.google.com/forms/d/e/1FAIpQLSegxqpMAnccr-0Wb0vE8b-7pjm4afnke-1h6ffPiyGDMZcGtg/viewform?vc=0&...
... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள் ... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நம் தமிழ்ச் சமூகத்திற்கு உறுதுணையாக நிற்க ATMA (American Tamil Medical Assosiation) எனப்படும் அமெரிக்கத் தமிழ் மருத்துவ கூட்டமைப்புடன் டெலவர் தமிழ்ச் சங்கமும் (DTS) இணைந்து COVID-19 Tamil Task Team என்ற ஒரு அமைப்பை Dr.Saravanan அவர்களுடன் இணைந்து உருவாக்கி தங்களால் ஆன உதவிகளைப் பாதிக்கப்பட்ட அல்லது இக்கட்டான நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு வழங்கி வருகிறது.

Covid-19 Tamil Task Team தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது அனைத்து அமெரிக்கவாழ் இந்திய மக்களுக்காகவும் தன் பணியை நீட்டித்துள்ளது. Consulate General of India, New York நமது சேவையை அங்கீகரித்து இன்னும் உதவித் தேவைப்படும் நம் இந்திய மக்களுக்கு நமது Covid-19 Tamil Task Team - யை பரிந்துரை செய்கிறது என்பது இந்த நேரத்தில் ஒருவித புது உற்சாகத்தை கொடுக்கிறது. தொடர்ந்து எமது தன்னலமற்ற களப்பணியாளர்களுடன் இணைந்து மக்களுக்கு உதவுவதில் டெலவர் தமிழ்ச் சங்கம்(DTS) என்றும் பெருமை கொள்கிறது.

*This is the email that has been sent by Consulate General of India, New York *

Dear Sir / Madam

Thanks for reaching out to us.

We are concerned about your health and welfare and advise you to stay put at a safe location for your own safety and well-being.

In the meantime, we would be happy to put you in touch with Indian community organizations who have volunteered to help those in distress.

A. In order to help the people in need during this crisis, The American Tamil Medical Association (ATMA) NY/ NJ which can be approached at emailaddress:covid19tamiltaskteam@gmail.com & rsaravanandr@yahoo.com The volunteers in this team are providing assistance which are as follows:

1. Created a comprehensive website with useful resources (please visit COVID19TamilTaskTeam.org),
2. A dedicated 24x7 helpline number ((201) 540-9198) and email (covid19tamiltaskteam@gmail.com)service for the general public was set up.
3. Onsite help for the families of COVID-19 patients.
4. Providing advisory help to stranded family members.

B. You may also like to contact American Association of Physicians of Indian Origin or AAPI at : covidreddy@gmail.com for any medical issues. You may also find the following link for free clinics in US for stranded Indian students and Citizens of use: www.nafcclinics.org/find-clinic .

Please stay in touch with us and check the advisories posted at our website ( indiainnewyork.gov.in/ ), twitter.com/IndiainNewYork) & www.facebook.com/indiainnewyork/ regularly for guidance/assistance etc.”

Consulate General of India
New York
... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

Hello All,
Our next big topic would be about Stimulus bill.
Small Business owners and Individuals please join the call to understand the bill and how you can benefit from it.

Date: Monday 6th, April at 8.00 PM EST

Meeting URL - join.startmeeting.com/ATMANJNY
Conference call Number - (602)609-9920 (No Pin Required)

Email your Questions : C19grants@mytaxfiler.com
... See MoreSee Less

View on Facebook

3 months ago

Delaware Tamil Sangam

*An initiative by the Indian-American Community Organizations in the United States.*

*Please join the Facebook Live Interaction* with *The Hon’ble Deputy Consul General of India in New York, Shri.Shatrughna Sinha* on *Friday, April 3, 2020 - 8 PM EDT* at *www.Facebook.com/NJTSonFB*

*TOPICS IN DISCUSSION*
1. Advisory to NRIs from The Govt of India & MEA during COVID19 pandemic.
2. Passenger flight landing restrictions
3. Indian Passports renewal for NRIs in USA
4. Emergency Visas after April 14, 2020
5. Challenges in repatriation of mortal remains.
6. Cargo Carriers between India & USA
7. Advisory to Indian Nationals pursuing higher education in USA
8. Advisory to immigrant & non-immigrant visa holders of Indian Origin.
... See MoreSee Less

View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam

Hello Friends,

It is during times of uncertainty that the strength of humanity is tested. The COVID-19 pandemic that is haunting the globe right now.
Our task team has trained board certified doctors and volunteers who irrespective of their origins and roots stand united by the common humanitarian goal – Support and help every individual who has been impacted by COVID -19.

Our task force will support communities in the following ways:

1. Distribute survival kits in struggling neighborhoods to support their recovery
2. Educate common people on advisories issued by public health institutes such as the CDC
3. Provide educational and existential support to any inquiries that come through our dedicated hotline.
4. Enable elderly/high risk individuals who are confined to their homes to have access to groceries and basic supplies
5. Support family members of patients who are critically ill.

Pls visit our website -
covid19tamiltaskteam.org for more information and sign up sheet.
... See MoreSee Less

View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam
View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam

[HD]Women's Day Celebration | Delaware Tamil Sangam | Parthiban Jayaraman Speech ... See MoreSee Less

View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam

[HD]Women's Day Celebration | Delaware Tamil Sangam | Indhumathi G Motivational Speech ... See MoreSee Less

View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam

டெலவர் மகளிர் தின விழாவில் நடைபெற்ற
“கதை நாயகிகள்” மகளிர் பங்குபெற்ற நகைச்சுவை நாடகம்

youtu.be/TbGJnnyjas0
... See MoreSee Less

View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam

Dear Tamil Families & Friends
As you all know State of Emergency has been declared in Delaware due to Corana virus out break and advised to not conduct any large events, social gatherings and large conferences.
Considering the current situation and safety and welfare of our people and community, DTS committee has decided to postpone our Inauguration and Tamil New Year Event which was planned on April 18th to a later date. We will keep you all posted. Sorry for any inconvenience caused.

Thank you,
DTS Committee.
... See MoreSee Less

View on Facebook

4 months ago

Delaware Tamil Sangam

#குழந்தைகளுக்கான #மாறுவேட #போட்டி
*************************************************************
#Fancy_Dress_Competition for KIDS
**********************************************
பெற்றோர்களுக்கு வணக்கம் வரும் ஏப்ரல் 18 , 2020 சனிக்கிழமை அன்று டெலவர் தமிழ் சங்கத்தின் சார்பாக நடைபெறும் தமிழ் புத்தாண்டு விழா நிகழ்வில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடைபெறுகிறது. ஆகையால் விருப்பமுடைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர் மற்றும் வயது விவரங்களை கீழ்க்கண்ட Google Form இணைப்பில் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

docs.google.com/forms/d/e/1FAIpQLSciYkTxRvbdQonoArqTc6dXjsrM9p9nTuCbbOyFTUd6VCzgKQ/viewform?vc=0&...
... See MoreSee Less

View on Facebook